ஒரு திரைப்படம் சமூக அறிவியல் பாடமல்ல: ஆண்ட்ரியா

ஒரு திரைப்படம் சமூக அறிவியல் பாடமல்ல என்று ‘தரமணி’ படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘தரமணி’. யுவன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜே.சதீஷ் குமார் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார் ஆண்ட்ரியா. அதில், “பெண்களை பின் தொடர்தலை தமிழ் சினிமா உயர்வாக காட்டிவிட்டதாக நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு ஆண்ட்ரியா அளித்த பதில் பின்வருமாறு: … Continue reading ஒரு திரைப்படம் சமூக அறிவியல் பாடமல்ல: ஆண்ட்ரியா